UPDATED : செப் 15, 2026 11:09 PM
ADDED : செப் 15, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு, அரசு மருந்தகம் உட்புறம் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், அப்பகுதியில் (17ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கோரிமேடு உட்பட்ட போலீஸ் குடியிருப்பு, இந்திரா நகர் விரிவு, இலுப்பை தோப்பு அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
