தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அஞ்சலகத்தில் நாளை குறைகேட்புக் கூட்டம்

அஞ்சலகத்தில் நாளை குறைகேட்புக் கூட்டம்

அஞ்சலகத்தில் நாளை குறைகேட்புக் கூட்டம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நாளை 7ம் தேதி நடக்கிறது.

முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு:

அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நாளை 7ம் தேதி காலை 11:30 மணியளவில் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை சேவையில் ஏற்பட்டுள்ள தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும், www.indiapost.gov.in அல்லது dopondicherry.tn@indiapost.gov.in மூலமாக அஞ்சல் குறைகேட்பு புகார் என குறிப்பிட்டு அனுப்பலாம். 0413–2334837, 2337017, 2225373 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us