நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
கருவடிக்குப்பம் மின் பாதை:கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, பாக்கமுடையான்பேட், ஆனந்தபுரம், அரசு அச்சகம், வடக்கு இ.சி.ஆர்., ஜீவானந்தபுரம், புதுபேட், கிரீன் கார்டன், பாரதி நகர், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், விஷ்ணு நகர்,
சாமிப்பிள்ளைத் தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர் விரிவாக்கம், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர் மற்றும் உயர்மின் அழுத்த நுகர்வோர்கள்.