ADDED : ஜூலை 05, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணி: ஜவகர் நகர், சுதாகர் நகர், சரநாராயண நகர், பொன் நகர் ஒரு பகுதி, ஜவகர் நகர் பி.எச்.பி. குடியிருப்பு, ராகவேந்திரா நகர், வள்ளலார் நகர், பூமியான்பேட்டை மற்றும் அத னை சார்ந்த பகுதிகள்.
