sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிராக்டர் மெக்கானிக் தற்கொலை 

டிராக்டர் மெக்கானிக் தற்கொலை 

டிராக்டர் மெக்கானிக் தற்கொலை 


ADDED : டிச 24, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடன் தொல்லையால் டிராக்டர் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜி, 37; டிராக்டர் மெக்கானிக். இவர் தொழில் மற்றும் வீட்டு மனை வாங்குவதற்கு பலரிடம் கடன் வாங்கி இருந்தார்.

கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்கவே, கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us