sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ., ஏட்டுகள் இடமாற்றம்

 எஸ்.ஐ., ஏட்டுகள் இடமாற்றம்

 எஸ்.ஐ., ஏட்டுகள் இடமாற்றம்


ADDED : ஜன 09, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பதவி உயர்வு பெற்ற 26 சப் இன்ஸ்பெக்டர்கள், 27 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்தநிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் பதவி உயர்வு பெற்ற 27 ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us