தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை


ADDED : பிப் 01, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட திருநங்கை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை, அறப்பணி அவ்வை தோட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, 55; திருநங்கை.

சிறுநீரக நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us