sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மரம் வளர்ப்போர் விழா

மரம் வளர்ப்போர் விழா

மரம் வளர்ப்போர் விழா


ADDED : பிப் 19, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 05:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்குத் துறை, கோயமுத்துார் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் ஆகியன சார்பில், வில்லியனுார், கோபால்சாமி நாயக்கர் திருமண நிலையத்தில் மரம் வளர்ப்போர் விழா நடந்தது.

கோயமுத்துார் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னிக்கண்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி வனம் மற்றும் வன விலங்கு துறை செயலாளர் ஜெயந்தகுமார் முன்னிலை வகித்தார்.

வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, ஆவணப் படங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து இந்தாண்டு புதுச்சேரி கடலோர பகுதிகளில் மரம் வளர்ப்பு என்ற திட்டம் துவங்கப்பட்டது. வனப்பாதுகாவலர் அருள்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி, காரைக்கால், கடலுார், விழுப்புரம் பகுதியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us