
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரை தொகுதி பயனாளிகளுக்கு சுய தொழிலுக்காக தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் சுயத்தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன், நான்கு சக்கர தள்ளு வண்டியை தலா 5 நபர்களுக்கு தன் சொந்த செலவில் வழங்கினார். உழவர்கரை என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.