தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய டிரான்ஸ்பார்மரை எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

புதிய டிரான்ஸ்பார்மரை எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

புதிய டிரான்ஸ்பார்மரை எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு


UPDATED : நவ 24, 2026 06:44 PM

ADDED : நவ 24, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 06:44 PM ADDED : நவ 24, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணபதிசெட்டிக்குளம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரை செந்தில் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

காலாப்பட்டு மின்துறை இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகம் சார்பில், பெரிய காலாப்பட்டு, கணபதிச்செட்டிக்குளம் சுனாமி குடியிருப்புப் பகுதியில், நிலவிய மின்பற்றாக்குறையை போக்க ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள், 14 உயர்மின்னழுத்த பாதை மற்றும் தானியங்கி டைமர் வசதியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன.

அந்த புதிய டிரான்ஸ்பார்மர்களை மக்கள் பயன்பாட்டிற்கு செந்தில் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். இதில், காலாப்பட்டு துணைப் பிரிவு உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us