தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது


ADDED : செப் 23, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : பெயிண்டரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சரவணன் நகரைச் சேர்ந்தவர் ஜோதிமணி, 25; பெயிண்டர். இவரை கடந்த 19ம் தேதி முன்விரோதம் காரணமாக அதேப் பகுதியைச் சேர்ந்த ஜீவா, 23; அருண், 25, ஆகியோர் சரமரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்த ஜோதிமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us