sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


ADDED : மார் 26, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 03:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். நெட்டப்பாக்கம் சிங்கட்டை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் லாஸ்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளங்கோ, 51; நெட்டப்பாக்கம், நேரு நகரைச் சேர்ந்த ஜானகிராமன், 46, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம்லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us