ADDED : அக் 07, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம், மாளிகைமேடு ஏரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சத்தியராஜ், 40, ராம்கி, 25. இவர்கள் நேற்று முன்தினம் மாலை மது அருந்திவிட்டு, மடுகரை தொந்திரெட்டிப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்த மடுகரை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர்.

