தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு


UPDATED : அக் 18, 2026 09:17 PM

ADDED : அக் 18, 2026 08:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 09:17 PM ADDED : அக் 18, 2026 08:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் ரொலான் அல்பே,41; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு வந்த வயல்வெளி தெரு அனிஷ், புது நகரை சேர்ந்த ரமணா ஆகியோர் இரும்பு ராடால் கதவை உடைத்துள்ளனர்.

மேலும் ஆபாசமாக பேசிய இருவரும் சிராக் என்பவரிடம் பகைத்து கொள்ள வேண்டாம் என ரொலான் அல்பே குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து ரொலான் அல்பே கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us