/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்
/
கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்
கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்
கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்
ADDED : டிச 20, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இன்ஸ்ரக்ட் மற்றும் ஏ.சி.சி.சி-1 புதுச்சேரி மையம் சார்பில், 3 ஆர் கட்டடங்களின் மறுசீரமைப்பு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் செண்பகா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
கருத்தரங்கத்திற்கு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் தலைமை தாங்கினார். ஐ.சி.ஐ., சேர்மன் ரமேஷ், ஏ.சி.சி.இ-1 சேர்மன் முருகன் ஆகியோர் கருத்தரங்கினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கருத்தரங்கில் கட்டடங்கள் மறு சீரமைப்பு குறித்து விளக்கப்பட்டது. இதில் மைய உறுப்பினர்கள், பொறியாளர்கள் பலர் கலந்து கொணடனர்.