sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது

/

கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது


ADDED : ஜன 14, 2025 06:15 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ரூபின், 22; சஞ்சய், 20; இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், சஞ்சய் தனது நண்பர்களான அஸ்வின், பாலா, காமராஜர் நகரை சேர்ந்த தனுஷ் 20, பிரசான்னா, 20; உள்பட 8 பேருடன் வந்து, ரூபினை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் ஏட்டு, மனோஜை தாக்கியவர்களை விரட்டியடித்தார்.

இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய், அஸ்வின், பாலா, தனுஷ், பிரசான்னா ஆகிய 5 பேரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான சண்முகாபுரம் சந்தோஷ் 19, காமராஜ் நகர் ஆனந்த், 22,ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us