தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த இருவர் கைது

 ரகளை செய்த இருவர் கைது

 ரகளை செய்த இருவர் கைது


ADDED : ஜூன் 01, 2026 09:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கணுவாப்பேட் பகுதியைச் சேர்ந்த தீபன், 25; கூடப்பாக்கம் ஆனந்த், 27, ஆகியோர் மது போதையில், கோட்டைமேடு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us