தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா

 சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா

 சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா


ADDED : ஜூன் 01, 2026 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​புதுச்சேரி: புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள சாய் சங்கர பக்த சபா வேத ஆசிரம குருகுலத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, குருகுலத்தில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை முதல் வேத பாராயணம்,​ பஜனை மற்றும் சந்திரசேகர சுவாமிகளின் திருவுருவ சிலை ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குருகுல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us