sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இருவருக்கு கத்தி வெட்டு 4 பேருக்கு போலீஸ் வலை

இருவருக்கு கத்தி வெட்டு 4 பேருக்கு போலீஸ் வலை

இருவருக்கு கத்தி வெட்டு 4 பேருக்கு போலீஸ் வலை


ADDED : நவ 25, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 05:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முன்விரோதத்தில் இருவரை கத்தியால் வெட்டிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பாவாணர் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 47; தமிழ்மணி, 34; ஆகியோருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், சக்திவேல் இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில், கோபாலகிருஷ்ணன், தமிழ்மணி ஆகிய இருவரும், அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது ராஜேஷ், சக்திவேல் உள்ளிட்ட 4 பேர், 2 பைக்கில் வந்து, கோபாலகிஷ்ணன்,தமிழ்மணி இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் இருவரும் பலத்த காயத்துடன் கதிர்காமம் அரசு மருத்துவம கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷ், சக்திவேல் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us