தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மயங்கி விழுந்த டைலர் பலி

மயங்கி விழுந்த டைலர் பலி

மயங்கி விழுந்த டைலர் பலி


ADDED : நவ 10, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியூர், பாரதி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிலிப்ராஜ் 54, டைலர். இவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இன்று (நவ.,10) காலை பிலிப்ராஜூக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us