UPDATED : அக் 13, 2026 08:39 PM
ADDED : அக் 13, 2026 07:40 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், அம்பகரத்துார் சாராயக் கடை அருகில் கடந்த 12ம் தேதி 50 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுக்குறித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
