தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கார் மோதி தந்தை, மகன் படுகாயம்

கார் மோதி தந்தை, மகன் படுகாயம்

கார் மோதி தந்தை, மகன் படுகாயம்


UPDATED : அக் 13, 2026 08:39 PM

ADDED : அக் 13, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 08:39 PM ADDED : அக் 13, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் நிரவி ஆற்றங்கரைத்தெருவை சேர்ந்தவர் ஜான்பீட்டர், 43. இவர், தனது மகன் ஜெஸ்வந்த்ராஜை, 9, நேற்று முன்தினம் பைக்கில் திருவேட்டக்குடியில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு, ஜான்பீட்டர் நிரவி வழியாக வந்தார்.

அப்போது பின்னால் வந்த டொயோட்டா கார் (டி.என் 82 ஏ.இசட் 4357) பைக் மீது மோதியது. காயமடைந்த ஜான்பீட்டர், ஜஸ்வந்த் ராஜ் ஆகியோர் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்.

விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம், காயிதேமில்லத் தெருவை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், 49, என்பவர் மீது திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us