ADDED : அக் 16, 2026 07:54 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: இறந்த மூதாட்டி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளி அருகில் 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
