ADDED : நவ 04, 2026 09:59 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடந்த 22ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.
இதுகுறித்து. டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
