ADDED : ஜூன் 26, 2026 03:27 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனி விமானம் மூலம் நேற்று வந்தார்.
புதுச்சேரி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதில், பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
