நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ஒற்றுமை தினம் விழா, கொண்டாடப்பட்டது.
வ ல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள், கல்லுாரியில் ஒற்றுமை தின விழாவாக கொண்டாடப்பட்டது. பேராசிரியர் சரவணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ெஹன்னா மோனிஷா தலைமை தாங்கினார்.
போதையில்லா புதுச்சேரியை, உருவாக்குவோம் என, மாணவர்கள் கோஷம் எழுப்பி, விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

