தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளியில் பெயர் பலகை திறப்பு

 பள்ளியில் பெயர் பலகை திறப்பு

 பள்ளியில் பெயர் பலகை திறப்பு


ADDED : பிப் 06, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் புதிய பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குணச்செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கர் தேவி வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை பெண் கல்வி துணை இயக்குனர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பள்ளியின் புதிய பெயர் பலகை திறந்து வைத்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முருகையன், வேலாயுதம், ரவிசங்கர், மகாராணி, அருணா, கனகா, ஜெபின், விஜயலட்சுமி, பிரேமா ஆகியோ செய்திருந்தனர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us