/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் உபன்யாசம்
/
சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் உபன்யாசம்
PUBLISHED ON : டிச 26, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் வரும் 1ம் தேதி வரை தென்திருப் பேரை அரவிந்தலோசனன், ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் செய்கிறார்.
புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம் சார்பில், எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி மடம், சாரதாம்பாள் கோவில் மார்கழி மகோற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இன்று 26ம் தேதி முதல் வரும் 1ம் தேதி வரை தினசரி மாலை 6:30 மணிமுதல் இரவு 8:30 மணிவரை தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமிகளின், ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நடக்கிறது.

