தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உறியடி உற்சவம்

உறியடி உற்சவம்

உறியடி உற்சவம்


ADDED : ஆக 17, 2025 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2025 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மந்தைவெளி திடலில் அமைந்துள்ள பூமி நிலா சமேத சத்யநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோகுலஷ்டமி யையொட்டி நேற்று முன்தினம் மாலை உறியடி உற்சவம் நடந்தது.

முன்னதாக காலை 8.30 மணிக்கு கோ பூஜை, மகா திருமஞ்சனம், அபிேஷக ஆராதனைகளும், மாலை 5.00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6.00 மணிக்கு கண்ணபிரானுக்கு பெருமாள் திருமேணி அலங்கார அவதாரத்தில் கேரள மேளத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை மடுகரை கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us