/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பன்றி பிடிக்கும் பணி தீவிரம் உழவர்கரை நகராட்சி அதிரடி
/
பன்றி பிடிக்கும் பணி தீவிரம் உழவர்கரை நகராட்சி அதிரடி
பன்றி பிடிக்கும் பணி தீவிரம் உழவர்கரை நகராட்சி அதிரடி
பன்றி பிடிக்கும் பணி தீவிரம் உழவர்கரை நகராட்சி அதிரடி
ADDED : அக் 11, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடங்களில் சுற்றித்திரிந்த பன்றிகளை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
புதுச்சேரியில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித்திரிவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தன.
அதையடுத்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், உத்தரவின்பேரில், உழவர்கரை சாலையோரங்களில், நேற்று சுற்றித்திரிந்த பன்றிகளை வலை வைத்து, ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
மேலும், முறையற்ற வகையில், பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் எச்சரித்துள்ளார்.