/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 6ம் தேதி வைகாசி விழா துவக்கம்
/
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 6ம் தேதி வைகாசி விழா துவக்கம்
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 6ம் தேதி வைகாசி விழா துவக்கம்
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 6ம் தேதி வைகாசி விழா துவக்கம்
ADDED : மே 30, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; சுப்பையா சாலை ரயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், 69ம் ஆண்டு வைகாசி விசாக விழா வரும் 6ம் தேதி துவங்குகிறது.
இவ்விழா வரும் 6ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்க உள்ளது. மறுநாள் 7ம் தேதி, காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, ஏக தின லட்சார்ச்சனை, 8ம் தேதிசண்முகா அர்ச்சனைஇரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.அதனை தொடர்ந்து, 9ம் தேதி, மகா அபிேஷகம், தொடர்ந்து, 10ம் தேதி, மாலை 4:30 மணிக்கு 108 சங்காபிேஷகம் நடக்கிறது.