ADDED : நவ 08, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச் சியில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பா.ஜ., வந்தே மாதரம் பாடலை பாடி, சுதேசி உறுதி மொழியை எடுத்தனர்.

