/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி.என்.பாளையம் அரசு பள்ளியில் காய்கறி, பழங்கள் கண்காட்சி
/
டி.என்.பாளையம் அரசு பள்ளியில் காய்கறி, பழங்கள் கண்காட்சி
டி.என்.பாளையம் அரசு பள்ளியில் காய்கறி, பழங்கள் கண்காட்சி
டி.என்.பாளையம் அரசு பள்ளியில் காய்கறி, பழங்கள் கண்காட்சி
ADDED : ஜன 23, 2026 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியாங்குப்பம் அடுத்த டி.என். பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ், காய்கறி மற்றும் பழங்கள் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் அருள் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில், மழலையர் வகுப்பு மாணவர்கள் காய்கறி, கனிகள் மற்றும் கீரைகளை அழகிய வடிவில் காட்சிப்படுத்தி, அதன் சுவை மற்றும் வண்ணங்களை விளக்கினர்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று பார்வையிட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மனோசித்ரா, மஞ்சு, சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.