sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காய்கறிகள் கண்காட்சி 

 காய்கறிகள் கண்காட்சி 

 காய்கறிகள் கண்காட்சி 


ADDED : டிச 27, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 05:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளி முன் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை சரோஜினி தலைமை தாங்கினார். ஆசிரியை சரோஜா வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி ஷீலா கலந்து கொண்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் பள்ளி மாணவர்கள் பழங்கள், காய்கறிகள் கொண்டு உடை அணிந்து காட்சியளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவமதி, சதீஷ், பாலகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us