sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகனம் திருட்டு

 வாகனம் திருட்டு

 வாகனம் திருட்டு


ADDED : பிப் 08, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மேக்சி டிரக் வாகனம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 46. இவர், பாகூரில் ஓட்டல் மற்றும் கேட்டரிங் சர்விஸ் நடத்தி வருகிறார்.

இவர் சொந்தமாக, பொலீரோ மேக்சி டிரக் வைத்துக் கொண்டு, கேட்டரிங் டெலிவரிக்கு பயன்படுத்தி வந்தார்.

கடந்த 4ம் தேதி வேலையை முடித்து, ஓட்டல் வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை பார்த்த போது வாகனத்தை காணவில்லை.

இது குறித்து, ஆறுமுகம் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us