sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேலுநாச்சியார் இயக்க கிளை திறப்பு விழா

 வேலுநாச்சியார் இயக்க கிளை திறப்பு விழா

 வேலுநாச்சியார் இயக்க கிளை திறப்பு விழா


ADDED : பிப் 05, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கத்தின் காரைக்கால் மாவட்ட கிளை திறப்பு விழா மற்றும் பாரதியின் வேலுநாச்சியார் எனும் தலைப்பில் கருத்தரங்கம் வர்த்தக சபை அரங்கத்தில் நடந்தது.

காரைக்கால் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். வேலுநாச்சியார் இயக்க நிறுவன தலைவர் கலைவரதன் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குனர் மீனாட்சி சுந்தரம், வேலுநாச்சியார் குறித்து விளக்கினார்.

முன்னதாக வேலுநாச்சியார் இயக்கத்தின் மாவட்ட கவுரவத் தலைவர் திருமுருகன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, கவிதை, கட்டுரை வாசித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ஜோதி புஷ்பவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us