தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓட்டுப் பதிவு சதவீதம்

ஓட்டுப் பதிவு சதவீதம்

ஓட்டுப் பதிவு சதவீதம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாடி இடைத் தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது.

தேர்தல் துவங்கியது முதல் அவ்வப்போது ஓட்டுப்பதிவின் சதவீதம் வெளியிடப்படும். அந்த வகையில் காலை 9:00 மணி, 11:00 மணி, மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00 மணி, மாலை 5:00 மணி என இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவான சதவீதம் ஓட்டுச்சாவடி அலுவலரால் அறிவிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us