sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வ.உ.சி., பள்ளியில் முப்பெரும் விழா

வ.உ.சி., பள்ளியில் முப்பெரும் விழா

வ.உ.சி., பள்ளியில் முப்பெரும் விழா


ADDED : பிப் 09, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 05:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி., அரசு பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கும் விழா, பிளஸ் 2 மாணவர்களுக்கு கையேடு வழங்குதல் மற்றும் பெயர் பலகை திறப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசினார். முன்னாள் மாணவர்கள், நாகராஜன், பாலகுரு, காமாட்சி சுந்தரம் ஆகியோர் தங்களின் பெற்றோர்கள் நினைவாக அமைத்த பள்ளியின் பெயர் பலகையை அமைச்சர் திறந்து வைத்தார்.

விரிவுரையாளர் கிரிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் குமரன், ஆசிரியர் எட்வர்டு சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விரிவுரையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us