தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 18, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வாரிசுதாரர்கள் பணி கேட்டு நேற்று உள்ளாட்சி துறை அலுவலகம் முன், 5 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு வாரிசுதாரர்கள் நலச்சங்க தலைவர் சத்தியன் தலைமை தாங்கினார். ஏராளமான வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us