தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெரியார் நகர் பகுதியில்நாளை குடிநீர் கட்

பெரியார் நகர் பகுதியில்நாளை குடிநீர் கட்

பெரியார் நகர் பகுதியில்நாளை குடிநீர் கட்


ADDED : ஆக 24, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: புதுச்சேரி தந்தை பெரியார் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் நாளை (26ம் தேதி ) அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. 

தந்தை பெரியார் நகர், கோல்டன் அவன்யு, சாரதாம்பாள் நகர், மணக்குள விநாயகர் நகர், எஸ்.பி.ஐ., காலனி, ரத்னா நகர், அம்பாள் நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மருதம் நகர், ஆருத்ரா நகர், முகாம்பிகை நகர், அஜீஸ் நகர், பவழநகர், எல்லைப்பிள்ளைச்சாவடி, திலகர் நகர், விவேகானந்தா நகர், வழுதாவூர் ரோடு, கணபதி நகர், சித்தானந்தா நகர், மோகன் நகர் ஆகிய பகுதிகளில் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us