/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் 'கட்'
/
அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் 'கட்'
ADDED : ஏப் 09, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடலுார் சாலை, அரியாங்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நடக்கயிருப்பதால் இன்று (9ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று 9ம் தேதி, 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

