/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகர தெற்கு பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
/
நகர தெற்கு பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 11, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; தெற்கு, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 12ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கீழ்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், தெற்கு புல்வார், சுப்பையா சாலை முதல், நேரு வீதி வரை மற்றும் அண்ணாசாலை முதல் கடற்கரை சாலை வரை, நாளை 12ம் தேதி 12:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.