நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிமேடு, போலீஸ் ஆயுதப்படை முகாமில்,ஆயுத பூஜை விழாவையொட்டி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
ஆயுதப்படை எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். விழாவில், கண்ணீர் புகை குண்டு வீச்சு துப்பாக்கி, ஏ.கே. 47, கார்பன் உள்ளிட்ட பல வகை துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.