UPDATED : நவ 19, 2026 05:22 PM
ADDED : நவ 19, 2026 05:22 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலை சந்திப்பு டாட் ரோடு அருகில் 55 வயது மதிக்கதக்கவர் கடந்த 17ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
