sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

/

 கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

 கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

 கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை


ADDED : பிப் 16, 2026 07:02 AM

Google News

ADDED : பிப் 16, 2026 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் மனமுடைந்த மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிகரன், 30; கோவில் பூசாரி. முருங்கப்பாக்கத்தில் வாடகை வீட்டில், வசித்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவரது மனைவி சுகந்தி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us