தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி தற்கொலை: கணவன் புகார்

 மனைவி தற்கொலை: கணவன் புகார்

 மனைவி தற்கொலை: கணவன் புகார்


ADDED : டிச 22, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவி தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக கணவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தட்டாஞ்சாவடி, திலகர் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் மனைவி பத்மாவதி, 52; இவருக்கு சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டின் அறையில் பத்மாவதி துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து பத்மாவதி இறந்ததை உறுதி செய்தனர்.

புகாரின்பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us