sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வெளிநாடு சென்ற மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை

/

 வெளிநாடு சென்ற மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை

 வெளிநாடு சென்ற மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை

 வெளிநாடு சென்ற மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை


ADDED : ஜன 06, 2026 04:07 AM

Google News

ADDED : ஜன 06, 2026 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மனோ,, 31; இவரது மனைவி துர்கா தேவி. இவர் கடந்த 28ம் தேதி வேலைக்காக பிரான்ஸ் சென்றார்.

அதிலிருந்து மன வருத்தத்தில் இருந்த மனோ நேற்று மதியம் 1 மணியளவில் அவரது அறையில் உள்ள மின் விசிறியில் நைலான் புடவையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரி ன் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us