sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை

 மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை

 மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை


ADDED : ஜன 31, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, சாரம், சக்தி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 54; நெல்லித்தோப்பு மார்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமா, சில மாதங்களுக்கு முன் இறந்தார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த சிவக்குமார் கடந்த 28ம் தேதி கரையான் மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

இவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us