sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : பிப் 27, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 04:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சொக்கநாதன்பேட்டை, ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் சரவணன் மனைவி நாகம்மாள், 42. இவர், தனது தாய் வீடான நாகர்கோவில் அடுத்த அமராவதி கிராமத்திற்கு, கடந்த 17ம் தேதி சென்றவர், திரும்ப புதுச்சேரிக்கு வரவில்லை.

அவரது கணவர் மாமியார் வீட்டில் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்து புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us