sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனைவி மாயம் கணவர் புகார்

/

 மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : மார் 14, 2026 05:40 AM

Google News

ADDED : மார் 14, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.

பெரியக்காலாப்பட்டு, பாரதியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 33. இவரது மனைவி பூஜா, 20; வீட்டில் இருந்து இவர் கடந்த 5ம் தேதி, திடீரென மாயமானார்.

உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us